Home Events PSC public awareness programme on CTA

PSC public awareness programme on CTA

215
0

People’s Struggle Centre initiated awareness programme on proposed Counter Terrorism Act which is an oppressive law to be introduced by the government in order to curb public protests and trade union actions.

ත්‍රස්තවාදී ‌‌‌‌ලේබලයෙන් විරෝධතා මර්දනය කිරීමේ ආණ්ඩුවේ වෑයම පරදවමු
ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත වහා අහෝසි කරනු!
ප්‍රති-ත්‍රස්ත පනත ඇතුළු නව මර්දන නීති හකුළාගනු! සටන් පාඨ මුල්කරගනිමින් 2019 මාර්තු 15 දින කොළඹ කොටුවෙන් ආරම්භ කළ ජනතා දැනුවත් කිරී්මේ වැඩසටහන

பயங்கரவாத முத்திரை குத்தி மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிப்போம்!
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு!
“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் உட்பட அடக்குமுறை சட்டங்கள் அனைத்தையும் மீளப்பெறு!” என்ற கோஷத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை தெளிவுபடுத்தும் விதமாக மார்ச் 15, 2019 அன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here