The Estate Workers’ Centre gathered for its first National Convention on 4th February 2019 at Bandarawela demanding economic, social and political rights of the estate workers.
நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம்
காணி, வீடு,நிரந்தர மாதச் சம்பளம்
வென்றெடுக்கப் போராடும்
முதலாவது மாநாடு பண்டாரவளை ஹிந்து கலாச்சார மண்டபத்தில்
தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம்.